திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டு கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டு பெரியோர்களின் முன்னிலையில் நடந்தாலும் இருவருக்குமுள்ள பொருத்தம் என்பது மிக முக்யமான விஷயமாகும். இதில் நக்ஷத்ரப் பொருத்தம் என்ற ஒரு விஷயத்தை மட்டும் வைத்துக் கொண்டு முடிவெடுக்காமல் நமது முன்னோர்கள் பயன்படுத்திய முறைகளை வைத்து முடிவெடுப்பதே சிறப்பானதாகும். அவர்கள் பின்பற்றிய முறைகள்.Perungulam Ramakrishna Josiyar Kuppuastro விவாஹ பொருத்தம்ஆய்வு செய்யப்படும் விஷயங்கள்:

நக்ஷத்ர பொருத்தம்
திசை - புத்தி பொருத்தம்
பாவ சாம்யம் - ராகு, கேது, சனி, செவ்வாய்
அதிபதிகள்
லக்ன பாதசாரம்
பெயர் பொருத்தம்
செவ்வாய் தோஷம்
ஆயுள்
ஆரோக்யம் - சந்தாண பாக்யம்
பொருளாதாரம்
தோஷங்கள் - நிவர்த்திகள் - பரிகாரங்கள்
தமிழ் மாத ஆய்வு
படுபக்ஷி நாட்கள்
திருமணம் செய்ய உகந்த காலகட்டம்


இதற்குத் தேவையான விவரங்கள்:

பெண் பெயர்:
பிறந்த தேதி:
பிறந்த நேரம்:
பிறந்த ஊர்:
தந்தையார் பெயர்: இனிஷியலுடன்
தாயார் பெயர்: இனிஷியலுடன்

ஆண் பெயர்:
பிறந்த தேதி:
பிறந்த நேரம்:
பிறந்த ஊர்:
தந்தையார் பெயர்: இனிஷியலுடன்
தாயார் பெயர்: இனிஷியலுடன்குறிப்பு:

[1] மேற்சொன்ன விபரங்கள் அனைத்தும் PDF மற்றும் MP3 Formatல் Emailல் வழங்கப்படும்.

[2] Order செய்த இரண்டு நாட்களில் Delivery செய்யப்படும்.

[3] பெண் ருதுவான ஜாதகம் இருந்தால் அதற்கும் சேர்த்து பொருத்தம் பார்க்கப்படும்.

***************************************************


தேவையான விபரங்களை எமக்கு Email செய்க. உங்கள் Email கிடைத்தவுடன் பதில் அளிக்கப்படும். இதற்கான கட்டண விபரம் Emailல் தெரிவிக்கப்படும்.

Email: ramjothidar@gmail.com

Mobile/Whatsapp: +91 7845119542