மேஷம்:

இம்மாத கிரக நிலை:பொது பலன்:

நீங்கள் செவ்வாயை ராசிநாதனாக கொண்டவர்கள். பொதுவில் எந்த காரியத்திலும் வேகம் கொண்டவர்கள்.நக்ஷத்ரங்கள்:
அசுபதி
பரணி
கார்த்திகை 1ம் பாதம்
ரிஷபம்:

இம்மாத கிரக நிலை:பொது பலன்:

நீங்கள் சுக்கிரனை ராசிநாதனாக கொண்டவர்கள். பொதுவில் நீங்கள் சொன்ன சொல்லை காப்பாற்றுபவர்களாக இருப்பீர்கள்.நக்ஷத்ரங்கள்:
கார்த்திகை 2 - 3 - 4ம் பாதங்கள்
ரோகினி
மிருகசீருஷம் 1 - 2ம் பாதங்கள்
மிதுனம்:

இம்மாத கிரக நிலை:பொது பலன்:

நீங்கள் புதனை ராசிநாதனாக கொண்டவர்கள். பொதுவாக நீங்கள் நிதானத்தை கடைபிடிப்பவர்கள்.நக்ஷத்ரங்கள்:
மிருகசீரிஷம் 3 - 4ம் பாதங்கள்
திருவாதிரை
புனர்பூசம் 1 - 2 - 3ம் பாதங்கள்
கடகம்:

இம்மாத கிரக நிலை:பொது பலன்:

நீங்கள் சந்திரனை ராசிநாதனாக கொண்டவர்கள். பொதுவாக நீங்கள் சீக்கிரமே உணர்ச்சிகளை வெளிப்படுத்தக்கூடியவர்கள்.நக்ஷத்ரங்கள்:
புனர்பூசம் 4ம் பாதம்
பூசம்
ஆயில்யம்
சிம்மம்:

இம்மாத கிரக நிலை:பொது பலன்:

நீங்கள் சூரியனை ராசிநாதனாக கொண்டவர்கள். பொதுவாக நீங்கள் சுயமாக உங்கள் சொந்த காலால் முன்னேறுபவர்கள்.நக்ஷத்ரங்கள்:
மகம் 4 பாதங்கள்
பூரம் 4 பாதங்கள்
உத்திரம் 1ம் பாதம்
கன்னி:

இம்மாத கிரக நிலை:பொது பலன்:

நீங்கள் புதனை ராசிநாதனாக கொண்டவர்கள். பொதுவாக நீங்கள் உழைப்பதற்கு அஞ்சாதவர்கள்.நக்ஷத்ரங்கள்:
உத்திரம் 2 - 3 - 4ம் பாதங்கள்
ஹஸ்தம் 1 - 2ம் பாதங்கள்
சித்திரை 1 - 2ம் பாதங்கள்
துலாம்:

இம்மாத கிரக நிலை:பொது பலன்:

நீங்கள் சுக்கிரனை ராசிநாதனாக கொண்டவர்கள். பொதுவாக நீங்கள் அனைவரையும் சமமாக பாவிப்பவர்கள்.நக்ஷத்ரங்கள்:
சித்திரை 3 - 4ம் பாதங்கள்
ஸ்வாதி 4 பாதங்கள்
விசாகம் 1 - 2 - 3ம் பாதங்கள்
விருச்சிகம்:

இம்மாத கிரக நிலை:பொது பலன்:

நீங்கள் செவ்வாயை ராசிநாதனாக கொண்டவர்கள். பொதுவாக நீங்கள் எடுத்த கொடுத்த வேலையை கச்சிதமாக முடிப்பவர்கள்.நக்ஷத்ரங்கள்:
விசாகம் 4ம் பாதம்
அனுஷம் 4 பாதங்கள்
கேட்டை 4 பாதங்கள்
தனுசு:

இம்மாத கிரக நிலை:பொது பலன்:

நீங்கள் குருவை ராசிநாதனாக கொண்டவர்கள். பொதுவாக நீங்கள் தெய்வத்திற்கும் பெரியவர்களுக்கு மிகுந்த மரியாதை கொடுப்பவர்கள்.நக்ஷத்ரங்கள்:
மூலம் 4 பாதங்கள்
பூராடம் 4 பாதங்கள்
உத்திராடம் 1ம் பாதம்
மகரம்:

இம்மாத கிரக நிலை:பொது பலன்:

நீங்கள் சனியை ராசிநாதனாக கொண்டவர்கள். பொதுவாக நீங்கள் கடுமையாக உழைத்து மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருப்பீர்கள்.நக்ஷத்ரங்கள்:
உத்திராடம் 2- 3 - 4ம் பாதங்கள்
திருவோணம் 4 பாதங்கள்
அவிட்டம் 1 - 2ம் பாதங்கள்
கும்பம்:

இம்மாத கிரக நிலை:பொது பலன்:

நீங்கள் சனியை ராசிநாதனாக கொண்டவர்கள். பொதுவாக நீங்கள் சுயம்புவாக அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்வீர்கள்.நக்ஷத்ரங்கள்:
அவிட்டம் 3 - 4ம் பாதங்கள்
சதயம் 4 பாதங்கள்
பூரட்டாதி 1 - 2 - 3ம் பாதங்கள்
மீனம்:

இம்மாத கிரக நிலை:பொது பலன்:

நீங்கள் குருவை ராசிநாதனாக கொண்டவர்கள். பொதுவாக நீங்கள் நட்பிற்கும் உறவிற்கும் முக்கியத்துவம் கொடுப்பவர்கள்.நக்ஷத்ரங்கள்:
பூரட்டாதி 4ம் பாதம்
உத்திரட்டாதி 4 பாதங்கள்
ரேவதி 4 பாதங்கள்