உங்கள் ஜாதகத்திற்கான சிறப்பு பலன்கள் - ராகு கேது பெயர்ச்சி
உங்கள் ஜாதகத்திற்கான சிறப்பு பலன்கள் - ராகு கேது பெயர்ச்சி
ராகு கேது கிரக பெயர்ச்சியால் உங்கள் ஜாதகத்திற்கு வரும் தாக்கங்களை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். உங்களுக்கு உள்ள நல்ல விஷயங்கள், முன்னேற்றத்திற்கான விஷயங்கள், கெட்ட விஷயங்கள் மற்றும் பொதுவான விஷயங்கள் பற்றி சொல்வதாகும்.
உங்கள் ஜாதகப்படி இந்த பெயர்ச்சி எப்படி இருக்கிறது முன்னேற்றத்தை தருகிறதா, உங்கள் கல்வி, பொருளாதாரம், வீடு வாங்குதல், புதிய தொழில் தொடங்குதல், வாகனம் வாங்குதல் மற்றும் பல புதிய விஷயங்களை பற்றி தெரிந்து கொள்ளுதல்.
இந்த பெயர்ச்சி என்பது கோசார ரீதியாகவும், திசா புத்தி ரீதியாகவும் உங்களுக்கு எத்தகைய மாற்றங்களைத் தருகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். இந்த பெயர்ச்சிக்காக நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரத்தையும் சொல்கிறோம். அந்த பரிகாரத்தை செய்து நீங்கள் வளமுடன் வாழலாம்.
இதற்காக தேவைப்படும் விபரங்கள்:
ஜாதகரின் பெயர்:
பிறந்த தேதி:
பிறந்த நேரம்:
பிறந்த ஊர்:
தந்தையார் பெயர்: இனிஷியலுடன்
தாயார் பெயர்: இனிஷியலுடன்