நிகழும் மங்களகரமான கலியுகாதி 5118 - சாலிவாகன சகாப்தம் 1939 - பசலி 1427 - கொல்லம் 1193ம் ஆண்டு ஸ்வஸ்தி்ஸ்ரீஹேவிளம்பி வருஷம் தக்ஷிணாயனம் ஹேமந்த ரிது மார்கழி மாதம் 4ம் நாள் இதற்குச் சரியான ஆங்கில தேதி 19.12..2017 சுக்ல ப்ரதமையும் செவ்வாய்கிழமையும் மூலா நக்ஷத்ரமும் வ்ருத்தி நாமயோகமும் பவ கரணமும் அமிர்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 08.45க்கு - காலை 9.59க்கு சனி பகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு (வாக்கியப் பஞ்சாங்கப்படி) மாறுகிறார்.

தனுசு ராசிக்கு வரும் சனி பகவான் தொடர்ந்து 2 1/2 வருட காலத்திற்கு இந்த ராசியில் சஞ்சாரம் செய்து அருளாசி வழங்குவார். தனுசு ராசிக்கு வரும் சனி பகவான் மகர ராசிக்கு விகாரி வருடம் பங்குனி மாதம் 15ம் தேதி - 28.03.2020 - சனிக்கிழமையன்று உதயாதி நாழிகை 22.54க்கு மாறுகிறார். தனுசு ராசியில் இருந்து தனது மூன்றாம் பார்வையால் கும்ப ராசியையும் - ஏழாம் பார்வையால் மிதுன ராசியையும் - பத்தாம் பார்வையால் கன்னி ராசியையும் பார்க்கிறார். சனி பகவானுக்கு பார்வை பலத்தை விட ஸ்தான பலமே அதிகம். அதாவது பார்க்கும் இடத்தின் பலத்தினை விட இருக்கும் இடத்தின் பலமே அதிகம்.

முக்கியமான இந்த சனிப் பெயர்ச்சியால் உங்கள் ஜாதகத்திற்கு வரும் தாக்கங்களை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். உங்களுக்கு உள்ள நல்ல விஷயங்கள், முன்னேற்றத்திற்கான விஷயங்கள், கெட்ட விஷயங்கள் மற்றும் பொதுவான விஷயங்கள் பற்றி சொல்வதாகும். உங்கள் ஜாதகப்படி இந்த பெயர்ச்சி எப்படி இருக்கிறது முன்னேற்றத்தை தருகிறதா, உங்கள் கல்வி, பொருளாதாரம், வீடு வாங்குதல், புதிய தொழில் தொடங்குதல், வாகனம் வாங்குதல் மற்றும் பல புதிய விஷயங்களை பற்றி தெரிந்து கொள்ளுதல். இந்த பெயர்ச்சி என்பது கோசார ரீதியாகவும், திசா புத்தி ரீதியாகவும் உங்களுக்கு எத்தகைய மாற்றங்களைத் தருகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். இந்த பெயர்ச்சிக்காக நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரத்தையும் சொல்கிறோம். அந்த பரிகாரத்தை செய்து நீங்கள் வளமுடன் வாழலாம்.



இதற்குத் தேவையான விவரங்கள்:

ஜாதகரின் பெயர்:
பிறந்த தேதி:
பிறந்த நேரம்:
பிறந்த ஊர்:
தந்தையார் பெயர்: இனிஷியலுடன்
தாயார் பெயர்: இனிஷியலுடன்




குறிப்பு:

[1] மேற்சொன்ன விபரங்கள் அனைத்தும் PDF மற்றும் MP3 Formatல் Emailல் வழங்கப்படும்.

[2] Order செய்த நான்கு நாட்களில் Delivery செய்யப்படும்.

[3] தேவைப்படின் உங்களுடைய குடும்பத்தினருடைய பெயர் - பிறந்த தேதி விபரங்களையும் அனுப்பி வைத்தால் அதற்கும் சேர்த்து வைத்து பலன் சொல்ல எளிதாக இருக்கும்.

***************************************************


தேவையான விபரங்களை எமக்கு Email செய்க. உங்கள் Email கிடைத்தவுடன் பதில் அளிக்கப்படும். இதற்கான கட்டண விபரம் Emailல் தெரிவிக்கப்படும்.

Email: ramjothidar@gmail.com

Mobile/Whatsapp: +91 7845119542