நக்ஷத்ரங்கள்

அசுபதி:


உருவம் குதிரை
நிறம் கறுப்பு
குணம் தாமஸம்
 இனம்  ஆண்
தன்மை ஸ்திரம்
கோத்ரம் மரீசி
நாடி பார்சுவ
பார்வை சமநோக்கு
சுழல்தன்மை வலவோட்டு பாதை
வேதை கேட்டை
அதிபதி   கேது
திசைகாலம் ஏழு ஆண்டுகள்
கணம் தேவம்
மிருகம்  ஆண்குதிரை
பறவை ராஜாளி
மரம் எட்டி
ரஜ்ஜு பாதம்
நாம எழுத்துக்கள் சு-சே-சோ-ல
தேவதை சரஸ்வதி
 பரிகார தேவதை பாலகிருஷ்ணர்
பரணி:
உருவம் முக்காலி போன்றது
நிறம் வெண்மை
குணம் ராக்ஷஸம்
 இனம் பெண்
தன்மை ஸ்திரம்
கோத்ரம் வசிஷ்டர்
நாடி மத்யநாடி
பார்வை கீழ்நோக்கு பார்வை
சுழல்தன்மை வலவோட்டு பாதை
வேதை அனுஷம்
அதிபதி சுக்கிரன்
திசைகாலம் இருபது ஆண்டுகள்
கணம் மானுஸம்
மிருகம் யானை
பறவை காக்கை
மரம் நெல்லி
ரஜ்ஜு தொடை
நாம எழுத்துக்கள் லி-ஷ--லே-லோ
தேவதை துர்கை
 பரிகார தேவதை ஹனுமான்


கார்த்திகை:
உருவம் வாள் போன்ற உருவம்
நிறம் சிவப்பு
குணம் ராக்ஷஸம்
 இனம் பெண்
தன்மை ஸ்திரம்
கோத்ரம் ஆங்கிரஸ
நாடி சமானநாடி
பார்வை கீழ்நோக்கு
சுழல்தன்மை வலவோட்டு பாதை
வேதை விசாகம்
அதிபதி சூரியன்
திசைகாலம் ஆறுஆண்டுகள்
கணம் ராக்ஷஸம்
மிருகம் ஆடு
பறவை மயில்
மரம் அத்தி
ரஜ்ஜு வயிறு
நாம எழுத்துக்கள் அ-ஆ-ஊ-எ
தேவதை அக்னி
 பரிகார தேவதை நடராஜர்


ரோகிணி:


உருவம் வண்டி
நிறம் கருப்பு
குணம் ராக்ஷஸம்
 இனம் ஆண்
தன்மை ஸ்திரம்
கோத்ரம் அத்திரி
நாடி பார்சுவ
பார்வை மேல்நோக்கு
சுழல்தன்மை இடவோட்டு பாதை
வேதை சுவாதி
அதிபதி சந்திரன்
திசைகாலம் பத்து ஆண்டுகள்
கணம் மானுஸம்
மிருகம்  ஆண்நாகம்
பறவை  ஆந்தை
மரம் நாவல்
ரஜ்ஜு கழுத்து
நாம எழுத்துக்கள் ஊ-வா--வீ-ஆ
தேவதை பிரம்மா
 பரிகார தேவதை சரஸ்வதி
மிருகசீரிஷம்


உருவம் மான் தலை அமைப்பு
நிறம் வெண்மை
குணம் தாமஸம்
 இனம் அலி
தன்மை ஸ்திரம்
கோத்ரம் புலஸ்தியர்
நாடி மத்யநாடி
பார்வை சமநோக்கு
சுழல்தன்மை இடவோட்டு பாதை
வேதை சித்திரை,அவிட்டம்
அதிபதி செவ்வாய்
திசைகாலம் ஏழு ஆண்டுகள்
கணம் தேவம்
மிருகம் பெண்சாரை
பறவை கோழி
மரம் கருங்காலி
ரஜ்ஜு தலை
நாம எழுத்துக்கள்  வே-வோ-கா-கீ
தேவதை சந்திரன்
 பரிகார தேவதை சிவன்
திருவாதிரை:


உருவம் செடி போன்ற அமைப்பு
நிறம் வெளிர் சிவப்பு
குணம் தாமஸம்
 இனம் பெண்
தன்மை நீர் தன்மை
கோத்ரம் புலஹர்
நாடி பார்சுவ
பார்வை மேல்நோக்கு
சுழல்தன்மை இடவோட்டு பாதை
வேதை திருவோணம்
அதிபதி இராகு
திசைகாலம் பதினெட்டு ஆண்டுகள்
கணம் மானுஸம்
மிருகம் ஆண்நாய்
பறவை குருவி
மரம் செங்கருங்காலி
ரஜ்ஜு கழுத்து
நாம எழுத்துக்கள்  கூ-க-ங-ச
தேவதை ருத்திரன்
 பரிகார தேவதை ருத்திரன்
புனர்பூசம்:


உருவம் வட்டமான
நிறம் கருப்பு
குணம் சாத்வீகம்
 இனம் ஆண்
தன்மை நீர் தன்மை
கோத்ரம் கிருது
நாடி பார்சுவ
பார்வை சமநோக்கு
சுழல்தன்மை வலவோட்டு பாதை
வேதை உத்திராடம்
அதிபதி குரு
திசைகாலம் பதினாறு ஆண்டுகள்
கணம் தேவம்
மிருகம் பெண் பூனை
பறவை அன்னம்
மரம் மூங்கில்
ரஜ்ஜு வயிறு
நாம எழுத்துக்கள் கே-கோ-ஹா-ஹீ
தேவதை அதி
 பரிகார தேவதை சுப்பிரமணியர்
பூசம்:


உருவம் அம்பு உருவம்
நிறம் வெண்மை
குணம் தாமஸம்
 இனம் ஆண்
தன்மை நீர் தன்மை
கோத்ரம் மரீசி
நாடி மத்யநாடி
பார்வை மேல்நோக்கு
சுழல்தன்மை வலவோட்டு பாதை
வேதை  பூராடம்
அதிபதி  சனி
திசைகாலம் பத்தொன்பது ஆண்டுகள்
கணம் தேவம்
மிருகம் ஆண்ஆடு
பறவை நீர் காக்கை
மரம் அரசு
ரஜ்ஜு தொடை
நாம எழுத்துக்கள் ஹீ-ஹே-ஹோ-டா
தேவதை ப்ரகஸ்பதி
 பரிகார தேவதை மகாவிஷ்ணு
ஆயில்யம்:


உருவம் புடவை போன்ற அமைப்பு
நிறம் சிவப்பு
குணம் சாத்வீகம்
 இனம் பெண்
தன்மை நீர் தன்மை
கோத்ரம் வசிஷ்டர்
நாடி ஸமான
பார்வை கீழ்நோக்கு
சுழல்தன்மை வலவோட்டு பாதை
வேதை மூலம்
அதிபதி புதன்
திசைகாலம் பதினேழு ஆண்டுகள்
கணம் ராக்ஷஸம்
மிருகம் ஆண் பூனை
பறவை சிட்டுக்குருவி
மரம் புன்னை
ரஜ்ஜு பாதம்
நாம எழுத்துக்கள் டீ-டு-ட்-டே-டோ
தேவதை ஸர்பம்
 பரிகார தேவதை சுப்பிரமணியர்
மகம்:


உருவம் ஊஞ்சல் அமைப்பு
நிறம் கருப்பு
குணம் தாமஸம்
 இனம் ஆண்
தன்மை நீர் தன்மை
கோத்ரம் ஆங்கிரஸ
நாடி ஸமான
பார்வை கீழ்நோக்கு
சுழல்தன்மை இடவோட்டு பாதை
வேதை ரேவதி
அதிபதி கேது
திசைகாலம் ஏழுஆண்டுகள்
கணம் ராக்ஷஸம்
மிருகம் ஆண் எலி
பறவை ஆண் கழுகு
மரம் ஆலமரம்
ரஜ்ஜு பாதம்
நாம எழுத்துக்கள் மா-மீ-மு-மே
தேவதை பித்ருக்கள்
 பரிகார தேவதை சண்முகர்
பூரம்:


உருவம் கட்டில்கால் அமைப்பு
நிறம் வெண்மை
குணம் ராக்ஷஸம்
 இனம் பெண்
தன்மை நீர் தன்மை
கோத்ரம் அத்திரி
நாடி மத்யநாடி
பார்வை கீழ்நோக்கு
சுழல்தன்மை இடவோட்டு பாதை
வேதை உத்திரட்டாதி
அதிபதி சுக்கிரன்
திசைகாலம் இருபது ஆண்டுகள்
கணம் மானுஸம்
மிருகம் பெண் எலி
பறவை பெண் கழுகு
மரம் புரசு மரம்
ரஜ்ஜு தொடை
நாம எழுத்துக்கள் மோ-டா-டீ-டு
தேவதை தாட்சாயிணி
 பரிகார தேவதை மஹாலட்சுமி
உத்திரம்:


உருவம் குச்சி போன்ற அமைப்பு
நிறம் சிவப்பு
குணம் ராக்ஷஸம்
 இனம் பெண்
தன்மை நெருப்பு தன்மை
கோத்ரம் புலஸ்தியர்
நாடி பார்சுவ
பார்வை மேல்நோக்கு
சுழல்தன்மை இடவோட்டு பாதை
வேதை  பூரட்டாதி
அதிபதி சூரியன்
திசைகாலம் ஆறு ஆண்டுகள்
கணம் மானுஸம்
மிருகம்  பசு
பறவை கழுகு
மரம் எலந்தை
ரஜ்ஜு வயிறு
நாம எழுத்துக்கள் டே-டோ-பா-பீ
தேவதை சூரியன்
 பரிகார தேவதை ஆதித்யஹிருதய
அஸ்தம்:


உருவம் உள்ளங்கை அமைப்பு
நிறம் கருப்பு
குணம் ராக்ஷஸம்
 இனம் ஆண்
தன்மை நெருப்பு தன்மை
கோத்ரம் புலஹர்
நாடி பார்சுவ
பார்வை சம நோக்கு
சுழல்தன்மை வலவோட்டு பாதை
வேதை சதயம்
அதிபதி சந்திரன்
திசைகாலம் பத்து ஆண்டுகள்
கணம் தேவ கணம்
மிருகம் எருமை
பறவை பருந்து
மரம் அத்தி
ரஜ்ஜு தலை
நாம எழுத்துக்கள் பு-ஷ-ணா-டா
தேவதை சாத்தான்
 பரிகார தேவதை அஷ்டலட்சுமி
சித்திரை:


உருவம் முத்து போன்றது
நிறம் வெண்மை
குணம் தாமஸம்
 இனம் ஆண்
தன்மை நெருப்பு தன்மை
கோத்ரம் கிருது
நாடி மத்யநாடி
பார்வை சம நோக்கு
சுழல்தன்மை வலவோட்டு பாதை
வேதை அவிட்டம்
அதிபதி செவ்வாய்
திசைகாலம் ஏழு ஆண்டுகள்
கணம் ராக்ஷஸம்
மிருகம்  ஆண்புலி
பறவை மரங்கு
மரம் வில்வம்
ரஜ்ஜு தலை
நாம எழுத்துக்கள் பே-போ-ரா-கு
தேவதை விஸ்வகர்மா
 பரிகார தேவதை சிவன்
சுவாதி:


உருவம் மாணிக்கம்
நிறம் சிவப்பு
குணம் தாமஸம்
 இனம் ஆண்
தன்மை நெருப்பு தன்மை
கோத்ரம் மரீசி
நாடி ஸமான
பார்வை சம நோக்கு
சுழல்தன்மை வலவோட்டு பாதை
வேதை ரோகிணி
அதிபதி இராகு
திசைகாலம் பதினெட்டு ஆண்டுகள்
கணம் தேவ கணம்
மிருகம் எருமை
பறவை தேனீ
மரம் மருதம்
ரஜ்ஜு கழுத்து
நாம எழுத்துக்கள் ரு-ரே-ரோ-த
தேவதை வாயு பகவான்
 பரிகார தேவதை ஸ்ரீ இராமசந்திரர்
விசாகம்:


உருவம் சக்கர அமைப்பு
நிறம் சிவப்பு
குணம் சாத்வீகம்
 இனம் ஆண்
தன்மை அக்னி
கோத்ரம் வசிஷ்டர்
நாடி ஸமான
பார்வை கீழ் நோக்கு
சுழல்தன்மை இடவோட்டு பாதை
வேதை கார்த்திகை
அதிபதி குரு
திசைகாலம் பதினாறு ஆண்டுகள்
கணம் ராக்ஷஸம்
மிருகம் பெண்புலி
பறவை செங்குருவி
மரம் விளாமரம்
ரஜ்ஜு வயிறு
நாம எழுத்துக்கள் தி-து-தே-தோ
தேவதை அக்னி
 பரிகார தேவதை வனதுர்கை அம்மன்
அனுஷம்:


உருவம் புஷ்பதோற்றம்
நிறம் வெண்மை
குணம் தாமஸம்
 இனம் ஆண்
தன்மை நீர் தன்மை
கோத்ரம் ஆங்கிரஸ
நாடி மத்யநாடி
பார்வை சம நோக்கு
சுழல்தன்மை இடவோட்டு பாதை
வேதை பரணி
அதிபதி சனி
திசைகாலம் பத்தொன்பது ஆண்டுகள்
கணம் தேவ கணம்
மிருகம் பெண்மான்
பறவை வானம்பாடி
மரம் மகிழ மரம்
ரஜ்ஜு தொடை
நாம எழுத்துக்கள் ந-நி-நூ-நே
தேவதை மித்திரன்
 பரிகார தேவதை ருத்திரன்
கேட்டை:


உருவம் குடை போன்றது
நிறம் வெண்மை
குணம் சாத்வீகம்
 இனம் பெண்
தன்மை காற்று தன்மை
கோத்ரம் அத்திரி
நாடி பார்சுவ
பார்வை சம நோக்கு
சுழல்தன்மை இடவோட்டு பாதை
வேதை அஸ்வினி
அதிபதி புதன்
திசைகாலம் பதினேழு ஆண்டுகள்
கணம் ராக்ஷஸம்
மிருகம் ஆண் மான்
பறவை சக்கிரவாகம்
மரம் பிராய்மரம்
ரஜ்ஜு பாதம்
நாம எழுத்துக்கள் நோ-ய-யி-யு
தேவதை இந்திரன்
 பரிகார தேவதை மோகினி
மூலம்:


உருவம் விலங்கு தோற்றம்
நிறம் கருப்பு
குணம் தாமஸம்
 இனம் அலி
தன்மை காற்று தன்மை
கோத்ரம் புலஸ்தியர்
நாடி பார்சுவ
பார்வை சம நோக்கு
சுழல்தன்மை வலவோட்டு பாதை
வேதை  ஆயில்யம்
அதிபதி கேது
திசைகாலம் ஏழு ஆண்டுகள்
கணம் ராக்ஷஸம்
மிருகம் பெண்நாய்
பறவை செம்பருத்தி
மரம் மாமரம்
ரஜ்ஜு பாதம்
நாம எழுத்துக்கள் யே-யோ-பா-பி
தேவதை யாதவதனன்
 பரிகார தேவதை சூரியன்
பூராடம்:


உருவம் பிறை போன்ற உருவம்
நிறம் வெண்மை
குணம் ராக்ஷஸம்
 இனம் பெண்
தன்மை காற்று தன்மை
கோத்ரம் புலஹர்
நாடி மத்யநாடி
பார்வை கீழ்நோக்கு
சுழல்தன்மை வலவோட்டு பாதை
வேதை  பூசம்
அதிபதி சுக்கிரன்
திசைகாலம் இருபது ஆண்டுகள்
கணம் மானுஸம்
மிருகம் ஆண்குரங்கு
பறவை கௌதாரி
மரம் வஞ்சிமரம்
ரஜ்ஜு தொடை
நாம எழுத்துக்கள்  பூ-தா-பி-டா
தேவதை வருணன்
 பரிகார தேவதை ஸ்ரீ ரெங்கநாதர்
உத்திராடம்:


உருவம் யானை தலை போன்றது
நிறம் சிவப்பு
குணம் ராக்ஷஸம்
 இனம் பெண்
தன்மை காற்று தன்மை
கோத்ரம் கிருது
நாடி ஸமான நாடி
பார்வை மேல்நோக்கு
சுழல்தன்மை வலவோட்டு பாதை
வேதை புனர்பூசம்
அதிபதி சூரியன்
திசைகாலம் ஆறு ஆண்டுகள்
கணம் மானுஸம்
மிருகம் பசு
பறவை வலியன்
மரம் பலாமரம்
ரஜ்ஜு வயிறு
நாம எழுத்துக்கள்  பே-போ-ஜ-ஜி
தேவதை வினாயகர்
 பரிகார தேவதை சிவன்
திருவோணம்:


உருவம் தனுசு போன்ற அமைப்பு
நிறம் கருப்பு
குணம் ராக்ஷஸம்
 இனம் ஆண்
தன்மை காற்று தன்மை
கோத்ரம் வசிஷ்டர்
நாடி ஸமான நாடி
பார்வை மேல்நோக்கு
சுழல்தன்மை இடவோட்டு பாதை
வேதை திருவாதிரை
அதிபதி சந்திரன்
திசைகாலம் பத்து ஆண்டுகள்
கணம் தேவம்
மிருகம் பெண்குரங்கு
பறவை நாரை
மரம் எருக்கு
ரஜ்ஜு கழுத்து
நாம எழுத்துக்கள் ஜீ-ஜே-ஜோ-கா
தேவதை விஷ்ணு
 பரிகார தேவதை விஷ்ணு
அவிட்டம்:


உருவம் மிருதங்கம் போன்றது
நிறம் வெண்மை
குணம் தாமஸம்
 இனம் பெண்
தன்மை   ஆகாயம்
கோத்ரம் ஆங்கிரஸம்
நாடி மத்ய நாடி
பார்வை மேல்நோக்கு
சுழல்தன்மை இடவோட்டு பாதை
வேதை மிருகசீரீஷம், சித்திரை
அதிபதி செவ்வாய்
திசைகாலம் ஏழு ஆண்டுகள்
கணம் ராக்ஷஸம்
மிருகம் பெண்சிங்கம்
பறவை வண்டு
மரம் வன்னி
ரஜ்ஜு தலை
நாம எழுத்துக்கள் கா-கி-கூ-கே
தேவதை வசுக்கள்
 பரிகார தேவதை திக்பாலகர்கள்
சதயம்:


உருவம் வட்ட வடிவம்
நிறம் சிவப்பு
குணம் தாமஸம்
 இனம் அலி
தன்மை   ஆகாயம்
கோத்ரம் அத்திரி
நாடி பார்சுவ
பார்வை மேல்நோக்கு
சுழல்தன்மை இடவோட்டு பாதை
வேதை அஸ்தம்
அதிபதி இராகு
திசைகாலம் பதினெட்டு ஆண்டுகள்
கணம் ராக்ஷஸம்
மிருகம் பெண்குதிரை
பறவை காக்கை
மரம் கடம்பு
ரஜ்ஜு கழுத்து
நாம எழுத்துக்கள் கோ-ஸ-ஸி-ஸீ
தேவதை யமன்
 பரிகார தேவதை வருணன்
பூரட்டாதி:


உருவம் கட்டில் போன்றது
நிறம் கருப்பு
குணம் சாத்வீகம்
 இனம் ஆண்
தன்மை   ஆகாயம்
கோத்ரம் புலஸ்தியர்
நாடி பார்சுவ
பார்வை கீழ்நோக்கு
சுழல்தன்மை வலவோட்டு பாதை
வேதை உத்திரம்
அதிபதி குரு
திசைகாலம் பதினாறு ஆண்டுகள்
கணம் மானுஸம்
மிருகம் சிம்மம்
பறவை புறா
மரம் தேமா(மாமரம்)
ரஜ்ஜு வயிறு
நாம எழுத்துக்கள் ஸே-ஸோ-தா-தி
தேவதை குபேரன்
 பரிகார தேவதை இந்திரன்
உத்திரட்டாதி:


உருவம் வாள்போன்ற தோற்றம்
நிறம் வெண்மை
குணம் தாமஸம்
 இனம் ஆண்
தன்மை   ஆகாயம்
கோத்ரம் புலஹர்
நாடி மத்ய நாடி
பார்வை மேல்நோக்கு
சுழல்தன்மை வலவோட்டு பாதை
வேதை  பூரம்
அதிபதி சனி
திசைகாலம் பத்தொன்பது ஆண்டுகள்
கணம் மானுஸம்
மிருகம் பசு
பறவை கோட்டான்
மரம்  வேம்பு
ரஜ்ஜு தொடை
நாம எழுத்துக்கள் து-பி-டா-தா
தேவதை காமதேனு
 பரிகார தேவதை சூர்யபகவான்
ரேவதி:


உருவம் காயல் தோற்றம்
நிறம் சிவப்பு
குணம் சாத்வீகம்
 இனம் பெண்
தன்மை   ஆகாயம்
கோத்ரம் கிருது
நாடி ஸமான நாடி
பார்வை சமநோக்கு 
சுழல்தன்மை வலவோட்டு பாதை
வேதை மகம்
அதிபதி புதன்
திசைகாலம் பதினேழு ஆண்டுகள்
கணம் தேவம்
மிருகம் பெண் யானை
பறவை வல்லூறு
மரம் இலுப்பை
ரஜ்ஜு பாதம்
நாம எழுத்துக்கள் தே-தோ-சா-சி
தேவதை சனி
 பரிகார தேவதை சோமஸ்கந்தர்