ஸ்ரீவித்யாகாயத்ரி டிரஸ்ட் வழங்கும் ஏக தின லக்ஷ ஆவர்த்தி மஹாகணபதி ஹோமம்ஐந்து கரத்தனை யானை முகத்தனை இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை

நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.

இடம்: ஸ்ரீமஹாலட்சுமி திருமண மண்டபம், ராக்கி தியேட்டர் அருகில், அம்பத்தூர்

நாள்: 14 ஏப்ரல் 2019; நேரம்: காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை திருமணத்தடை நீங்க, சந்தாண பாக்கியம் கிடைக்க, வெளிநாடு செல்வதற்கு உள்ள தடை அகல, வீடு மனை வாங்குவதற்கு இருக்கும் சுணக்கம் நீங்குவதற்கு, குழந்தைகளின் கல்வி வளர்ச்சி பெற, கடன் பிரச்சனைகள் தீர்வதற்கு, தீராத நோய்கள் தீர்வதற்கு, ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் அகலுவதற்கு போன்ற அனைத்து பிரச்சனைகள் தீர்வதற்கும் ஸங்கல்பத்தில் கலந்து கொள்வது சிறந்தது.

 ஹோமத்திற்கு நெய் – பொருட்கள் – பழங்கள் – புஷ்பம் – அன்னதானத்திற்கு பொருட்கள் ஆகியவை ஏற்றுக் கொள்ளப்படும்.

 ஜாதகம் கொண்டு வருபவர்களுக்கு தனித்தனியாக ஸங்கல்பம் செய்து வைக்கப்படும்.


நிகழ்ச்சி நிரல்:

காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை - ஸ்ரீவிநாயகருக்கு ஏக தின லக்ஷ ஆவர்த்தி ஹோமம்

காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை - ஸ்ரீவிஷ்ணு ஸகஸ்ரநாமம் மற்றும் ஸ்ரீலலிதா ஸகஸ்ரநாமம் பாராயணம், திருப்புகழ் பாராயணம்

மாலை 6 மணிக்கு 2019ம் வருட புத்தாண்டு ராசிபலன்கள்

வழங்குபவர்

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA

காலை 8 மணி முதல் பிரஸாத விநியோகம்மேலும் விபரங்களுக்கு:

போன்: +91 8939041417 & +91 8939043436
Web: www.kuppuastro.com
Email: askdevispeaks@gmail.com